இந்தியா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மீது டிரெய்லர் லாரி மோதி 13 பேர் உயிரிழப்பு May 12, 2025 ராய்பூர், சத்தீஸ்கர் சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் தின மலர் சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மீது டிரெய்லர் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். லாரி மீது டிரெய்லர் மோதியதில் 9 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். The post சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மீது டிரெய்லர் லாரி மோதி 13 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
அரியானாவில் கொடூரம் ஓடும் வேனில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: சாலையில் வீசி சென்ற அரக்கர்கள், 2 பேர் கைது
கட்டணம் நிர்ணயித்து சிறப்பு அனுமதி வழங்கிய அரசு; பாஜ கூட்டணி ஆளும் புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை : சரக்கு சிட்டியில் விடியவிடிய கும்மாளம்
விவாகரத்து செய்யும் ஆண்கள் மறுமணம் செய்யும்போது பெண்களை சுயநலவாதிகள் என்று முத்திரை குத்துவதா?.. நடிகை மலைக்கா அரோரா காட்டம்
சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு ‘பர்தா’ அணிந்து சுற்றித் திரிந்த மாஜி போலீஸ்காரர் கைது: உ.பி.யில் சுற்றி வளைத்தது போலீஸ்
‘லிப்ட்’ கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்; ஓடும் வேனில் இளம்பெண் கூட்டுப் பலாத்காரம்: அரியானாவில் காமுகர்கள் வெறியாட்டம்
மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பால் கடும் பீதி; மன உளைச்சலால் 50 பேர் மரணம்?… தேர்தல் ஆணையர் மீது போலீசில் புகார்
குடியரசு தின விழாவில், முதன்முறையாக இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சிப் பிரிவின் விலங்குகளின் அணிவகுப்புக்கு ஏற்பாடு!!