சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்துக்காக தனது சொந்த நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்குகிறது எனவும் ஒன்றிய அரசின் செயல்பாட்டால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

The post சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: