சென்னை மத்திய கைலாஷ்-இந்திரா நகர் ரயில் நிலையம் இடையே ‘U’ வடிவ பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மத்திய கைலாஷ்-இந்திரா நகர் ரயில் நிலையம் இடையே ‘U’ வடிவ பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.18.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை முதல்வர் ஸ்டாலின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

The post சென்னை மத்திய கைலாஷ்-இந்திரா நகர் ரயில் நிலையம் இடையே ‘U’ வடிவ பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: