தமிழகம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை! Apr 13, 2024 சென்னை சென்னை உச்ச நீதிமன்றம் மக்களவை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை உயர் நீதிமன்றம் தின மலர் சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற அமர்வுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. The post சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை! appeared first on Dinakaran.
செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை
ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்
உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்
ஜூன் 10ம் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால் மின்தடையில்லா மாநிலமானது தமிழ்நாடு
வரும் 4ம் தேதி 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சட்டம் – ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை: டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு
நண்பரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 17 வயது சிறுவன் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பரிதாப பலி: சென்னை அருகே சோகம்
உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவ செலவுக்காக 3 ஆண்டுக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை: மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி: பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
கோவையில் மூளைச்சாவு அடைந்த 11 மாத குழந்தையின் இதயத்தால் மற்றொரு குழந்தைக்கு மறுவாழ்வு: விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து பொருத்தினர்