சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,560க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,820-க்கும் ஒரு சவரன் ரூ.46,560-க்கும் விற்பனை, சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,560க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: