வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு May 02, 2025 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.8755க்கும் சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு appeared first on Dinakaran.
ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,360 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.23,000 சரிந்தது; புத்தாண்டு நேரத்தில் விலை குறைவால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800-க்கு விற்பனை: நகை பிரியர்கள் மகிழ்ச்சி
மளமளவென சரிந்த தங்கம், வெள்ளி விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800-க்கு விற்பனை!
போட்டி போட்டு உயர்ந்த நிலையில் தங்கம் பவுனுக்கு ரூ.640 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு 4000 ரூபாய் சரிந்தது
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160 க்கு விற்பனை; வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்தது!!
வரலாற்று சிறப்போடு நிறைந்த கலாசாரம் சேலைக்கு எப்போதும் மவுசு: ரூ.60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் உயர வாய்ப்பு
யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டிப்போட்டு ஒரே ஆண்டில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1.87 லட்சம் உயர்ந்தது: தங்கமும் பவுனுக்கு ரூ.47600 எகிறி வரலாற்று உச்சம்
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனை – வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 அதிகரிப்பு
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120க்கு விற்பனை : வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்