இன்றிரவு சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவினரை சந்திக்கவில்லை என தகவல்..!!

சென்னை: இன்றிரவு சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவினரை சந்திக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமித்ஷாவை சந்திக்க இதுவரை நேரம் கேட்கவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கவுள்ள அமித்ஷா பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார்.

The post இன்றிரவு சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவினரை சந்திக்கவில்லை என தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: