வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640க்கு விற்பனை..!! Mar 25, 2024 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,205க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80-க்கு விற்பனையாகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 எகிறியது: மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் நகை வாங்குவோர் கலக்கம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,987 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு