சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,690-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராமூக்கு ரூ.3.50 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை ஆகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: