வர்த்தகம் மே-18: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!. May 18, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 63 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post மே-18: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!. appeared first on Dinakaran.
தங்கம் வாங்க நல்ல நேரம்.. அதிரடியாக ரூ.1,520 குறைந்த தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.53,200க்கு விற்பனை..!!
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,720க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி