சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!!

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவில் நவம்பர் 9 – நவம்பர் 15 வரை நடத்திய சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை பல்வேறு குற்ற வழக்குகளில் 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: