தமிழகம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3 நாட்களுக்கு பின் விமான சேவை தொடங்கியது Dec 20, 2023 சென்னை தூத்துக்குடி தின மலர் சென்னை: சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு பின் காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் விமானம் தூத்துக்குடிக்கு புறப்பட்டது. கனமழை, வெள்ளத்தால் கடந்த 3 நாட்களாக சென்னை – தூத்துக்குடி விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது The post சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3 நாட்களுக்கு பின் விமான சேவை தொடங்கியது appeared first on Dinakaran.
‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்
சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை
அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது
தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு
விமான நிலையத்தில் ரூ.167 கோடி தங்கம் பிடிபட்ட விவகாரம் மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு: சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்; கடத்தல் சம்பவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கு மாஜி அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து