சந்திரயான்-3: லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ

பெங்களூரு: சந்திரயான்-3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நிலவின் தென்பகுதியில் நாளை மறுநாள் மாலையில் லேண்டர் விக்ரம் தரையிறக்கப்பட உள்ளது.

The post சந்திரயான்-3: லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ appeared first on Dinakaran.

Related Stories: