The post ஈரோடு அருகே மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக 5 பேர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
ஈரோடு அருகே மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக 5 பேர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு

ஈரோடு : ஈரோடு அருகே மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக 5 பேர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பள்ளியில் 16 வயது மாணவியை வன்கொடுமை செய்த 17 வயது மாணவன் மீது போக்ஸோயில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.