குற்றம் பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கு.. 18 சவரன், ரூ.1.50 லட்சம் கையாடல்: எஸ்.ஐ. கைது May 31, 2025 பொள்ளாச்சி கோவாய் மஹலிங்கபுரம் காவல் நிலையம் எஸ். ஐ. நவநீதகிருஷ்ணன் தின மலர் கோவை: பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து 18 சவரன் நகை கையாடல் செய்த எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.1.50 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக மகாலிங்கபுரம் காவல்நிலைய எஸ்.ஐ. நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். The post பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கு.. 18 சவரன், ரூ.1.50 லட்சம் கையாடல்: எஸ்.ஐ. கைது appeared first on Dinakaran.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்
ரேபிடோ வாகனத்திற்காக தனியாக காத்திருந்த போது திருச்சி பெண் ஐடி ஊழியரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு: பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் வாலிபர் கைது