லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்யும் வழக்கு விவரங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க உத்தரவிடக் கோரி மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள எஃப்ஐஆர்களை அமலாக்கத்துறைக்கு வழங்கும்படி உத்தரவிட முடியாது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை அமலாக்கத்துறையிடம் வழங்க எந்த சட்ட பிரிவிலும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அவற்றை வழங்க உத்தரவிட முடியாது. FIR-களை அமலாக்கத்துறையிடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்ற மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
The post லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவை வழக்குகளின் எஃப்.ஐ.ஆர்.களை அமலாக்கத்துறைக்கு வழங்கும்படி உத்தரவிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.