மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 63,588 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவு உச்சத்தை தொட்டது. தொடக்க நேர வர்த்தகத்தில் 250 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 63,588 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 1-ல் சென்செக்ஸ் 63,583 புள்ளிகளாக வர்த்தமானதே அதிகபட்ச உயர்வாகும்

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 63,588 புள்ளிகளில் வர்த்தகம் appeared first on Dinakaran.

Related Stories: