தமிழகம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை Apr 29, 2024 குமார் வேலூர் வேலூர் நீதிமன்றம் வேலூர் மாநகராட்சி வேலூர்: வேலூர் மாநகராட்சியில் 2017ம் ஆண்டு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. The post லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.
தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்
பழைய மேம்பாலத்தை இடித்துவிட்டு கட்ட முடிவு: தெற்குவாசலில் புதிய மேம்பாலம் அமைகிறது: ரயில்வே நிர்வாகத்திற்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை
இருபுறமும் அடர்ந்து வளர்ந்து இடையூறு பாம்பன் குந்துகால் சாலையில் பயமுறுத்தும் கருவேல மரங்கள்: உடனே அகற்ற வாகனஓட்டிகள் கோரிக்கை
கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும் இறந்தார்: தூத்துக்குடி அருகே ஆளில்லாத கிராமமாக மாறிய மீனாட்சிபுரம்
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு குற்றாலம் மெயினருவியில் இரவில் தடை; காலையில் அனுமதி