தமிழகம் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியாக குறைவு Dec 23, 2023 பூண்டி ஏரி சென்னை பூண்டி ஏரி கொசத்தலை ஆறு தின மலர் சென்னை: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 210 கனஅடியில் இருந்து 200 கனஅடியாக குறைந்தது. ஏரியில் இருந்து கொசத்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீர் வினாடிக்கு 500 கனஅடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. The post பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியாக குறைவு appeared first on Dinakaran.
‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்
சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை
அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது
தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு
விமான நிலையத்தில் ரூ.167 கோடி தங்கம் பிடிபட்ட விவகாரம் மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு: சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்; கடத்தல் சம்பவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கு மாஜி அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து