சென்னை விமான நிலையத்திற்கு 7வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு 7ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய கழிவறை மற்றும் குளியலறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல். மிரட்டலையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

 

The post சென்னை விமான நிலையத்திற்கு 7வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்! appeared first on Dinakaran.

Related Stories: