பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் அக்.16க்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் அக்.16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்கவிருந்த நிலையில் நடைபயணம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் அக்.16க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: