ஆயுஷ்மான் பாரத் மைய பெயர் மாற்றம்

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்க கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின் பெயரை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என ஒன்றிய சுகாதார அமைச்சகம் பெயர் மாற்றம் செய்துள்ளது. பெயர் மாற்றம் செய்த தோடு, ‘ஆரோக்யம் பர்மம் தனம்’ என்கிற புதிய டேக்லைனையும் சேர்க்க அறிவுறுத்தி உள்ளது.

 

The post ஆயுஷ்மான் பாரத் மைய பெயர் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: