இதையடுத்து நடந்த நிகழ்ச்சிக்கு, திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் இராஜேஸ்பாபு தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட மருத்துவர் அணி துணைத் தலைவர் விஜயபெருமாள் வரவேற்றார். டாக்டர்கள் சதீஸ்குமார், மதனகோபால், ஜூடி இவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவில், பரமேஸ்வரி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post திமுக மருத்துவர் அணி சார்பில் திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.
