உலகம் ஆஸ்திரேலியாவில் கனமழை எச்சரிக்கை காரணமாக 100 விமானங்கள் ரத்து Apr 06, 2024 ஆஸ்திரேலியா சிட்னி சிட்னி விமான தின மலர் சிட்னி: ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. The post ஆஸ்திரேலியாவில் கனமழை எச்சரிக்கை காரணமாக 100 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.
தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம் : வடகொரியா
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அமெரிக்காவின் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுவதில் சிக்கல்: சுனிதா வில்லியம்சின் விண்வௌி பயணம் ரத்து