×

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்!

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம். 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 4 பேரில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தங்கம் வென்ற இந்திய அணியில் சுபா வெங்கடேசன், சந்தோஷ், விஷால் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

The post ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்! appeared first on Dinakaran.

Tags : India ,Asian Athletics Championships ,Indian ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஐபிஎல்லில் விளையாடும் வங்கதேச வீரர்...