அரசியல் காரைக்குடியில் நாளை மறுநாள் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ Apr 10, 2024 மத்திய அமைச்சர் அமித் ஷா காரைக்குடி சிவகங்கை சிவகங்கை பாஜக தேவநாதன் தின மலர் சிவகங்கை : 2 முறை ஒத்திவைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நாளை மறுநாள் அமித் ஷா வாக்கு சேகரிக்கிறார். The post காரைக்குடியில் நாளை மறுநாள் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ appeared first on Dinakaran.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் அமித்ஷா நாளை மறுநாள் தமிழ்நாடு வருகை? பாஜ நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை
யார் உள்ளனர், யார் வெளியேறினர் என எடப்பாடி தனது கட்சிக்குள் எஸ்ஐஆர் பணி செய்கிறார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
ஈரோட்டில் திட்டமிட்டபடி 18ம் தேதி பொதுக்கூட்டம் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு
14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்; தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பாமக சார்பில் விருப்ப மனு: அன்புமணி தரப்பு அறிவிப்பு
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்; முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு: அமித்ஷா, எடப்பாடி அதிர்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார்: தவெகவில் விஜய் அப்பாவையே ஏற்றுக்கொள்ளவில்லை என பரபரப்பு பேட்டி
அதிமுக கூட்டணியை அமித்ஷா தான் இயக்குகிறார்; தமிழகத்தில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்: சட்டப்பேரவை காங். தலைவர் ராஜேஷ்குமார் பேட்டி
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 15 முதல் 23ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு