யோகா செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்க வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளது அமெரிக்காவின் மஸாசூட்ஸ்சேஸில் உள்ள யோகா மையம். யோகா பயிற்சிக்கு வரும் அமெரிக்கர்களின் மனதையும் குதூகலப்படுத்துகிறது பன்றிக்குட்டி யோகா.
The post அமெரிக்காவில் பிரபலமாகி வரும் பன்றிக்குட்டி யோகா..!! appeared first on Dinakaran.