சென்னை: மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம்; மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உலக மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகள். மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது.