பாஜகவுடன் கூட்டணி முறிவில் அதிமுக உறுதி: இபிஎஸ் பேட்டி

சேலம்: பாஜகவுடன் கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இனங்க கூட்டணி முறிவு. 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறினார்.

The post பாஜகவுடன் கூட்டணி முறிவில் அதிமுக உறுதி: இபிஎஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: