தேர்தல் அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!! Apr 16, 2024 கரும்பு அஇஅதிமுக தஞ்சாவூர் மயிலாடுதுறை பாபு பாபநாசம் பட்டவர்த்தி கிராமம் தின மலர் தஞ்சாவூர்: பாபநாசம் அருகே மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபுவை தடுத்து நிறுத்தி கரும்பு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டவர்த்தி கிராமத்தில் வாக்குசேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர், விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். The post அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!! appeared first on Dinakaran.
வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு; நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.! 49 எம்பி பதவிக்கு 695 பேர் போட்டி
நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி
ரெய்டு, கைது மிரட்டல், குதிரைபேரம் 25 சதவீத பாஜ வேட்பாளர்கள் கட்சி தாவிய பிரபலங்கள்: 435ல் 106 பேர் மாற்று கட்சி மாஜிக்கள்; அதிர்ச்சி தகவல் அம்பலம்
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அமைதியாக சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு விருந்து வைத்த கலெக்டர்: வீடியோ வைரல்
காங். மூத்த தலைவர் பேட்டி தென்னிந்தியாவில் பாஜ மொத்தமும் காலியாகும்: மற்ற மாநிலத்தில் வெற்றி பாதியானது