அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!!

சென்னை : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுகவில் 40 தொகுதிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் மார்ச் 1 வரை தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

The post அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Related Stories: