சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் 97 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். மொத்தம் உள்ள 206 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 90.52 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஆதிதிராவிடர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதத்தை எட்டியுள்ளது.
The post ஆதிதிராவிடர் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு..!! appeared first on Dinakaran.