இந்தியா நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எப் வீரர் பளார்! Jun 06, 2024 கங்கனா ரன ut த் சிஐஎஸ்எப் சண்டிகர் பாஜக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தின மலர் சண்டீகர்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்துள்ளார். சண்டீகர் விமானநிலையத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் தம்மை தாக்கியதாக பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் புகார் அளித்துள்ளார். The post நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எப் வீரர் பளார்! appeared first on Dinakaran.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி
கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் என்னை பலாத்காரம் செய்தார்: பாஜ எம்.எல்.ஏ முனிரத்னா மீது மேலும் ஒரு பெண் புகார்
லட்டு நெய்யில் கலப்பட விவகாரம்; திருப்பதி பயணத்தை ரத்து செய்தார் ஜெகன்: ஏழுமலையானை தரிசிப்பதை தடுக்க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் மூன்றாக பிரிக்கப்படும்: காஷ்மீரில் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
கர்நாடக திறந்துவிட்ட உபரி நீரை கணக்கில் சேர்க்க கூடாது: டெல்லியில் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் வாதம்