சிவகாசி யூனியன் கூட்டத்தில் காரசார விவாதம்

சிவகாசி, நவ.27: சிவகாசி யூனியன் கூட்டம் புதிய யூனியன் அலுவலகத்தில் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஆணையாளர் காஜா மைதீன் பந்தே நவாஸ் முன்னிலை வகித்தனர். நேற்று முகூர்த்த தினம் என்பதால் குறைந்த அளவு கவுன்சிலர்கள் மட்டும் வந்திருந்தனர்.

கூட்டம் ஆரம்பித்த போது அதிமுக கவுன்சிலர் ஆழ்வார் ராமானுஜம் பேசும்போது, தமிழக

Related Stories: