உதவியாளர் பணிக்கு நேர்காணல்

போடி, நவ. 13: போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்து வருகின்றன. போடி ஊராட்சி ஒன்றியகத்தில் 15 ஒன்றிய கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 5 நாட்களாக நேர்காணல் நடந்து வருகிறது.

Related Stories: