கேடிசி நகர், மார்ச் 5: முன்னீர்பள்ளத்தை அடுத்த கொங்கந்தான்பாறை, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கமலநாதன் மனைவி பேச்சியம்மாள்(60). இவர். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சக சமையல்காரர் ஒருவரது பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார்.