காங்கயம், பிப். 13: காங்கயம் அடுத்த சிவன்மலை தேர்த்திருவிழாவையொட்டி காங்கயத்தில் இருந்து சிவன்மலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.10 லட்சம் வசூலானது. காங்கயம் அருகே உள்ள சிவன்மலை தேர்த்திருவிழா கடந்த 8,9,10 ஆகிய 3 நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது.
இதற்காக காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து சிவன்மலைக்கும், சிவன்மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கும் 10 சிறப்பு பஸ்கள்