அரியலூரில் இன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூர், ஜன. 22: அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு குறைத்தீர் நாள் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Related Stories: