பொன்னாத்தியில் புதிய சாலை பணி இன்பதுரை எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

திசையன்விளை, ஜன. 19:  கஸ்தூரிரங்கபுரம் முதல் பொன்னாத்தி வழியாக கன்னங்குளம் வரை ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை இன்பதுரை எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் ராதாபுரம் ஒன்றியச் செயலாளர் அந்தோனி அமலராஜா, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைத்தலைவர் கபாலீஸ்வரன், கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சி செயலாளர் நயினார், இலக்கிய அணி மாவட்ட பொருளாளர் உவரி ரமேஷ், வள்ளியூர் நகர துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம், நவ்வலடி பாலன், வள்ளியூர் கருப்பசாமி உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

Related Stories: