திருப்பூர், டிச.19: திருப்பூரின் மைய பகுதியில் டவுன்ஹால் மைதானம் அமைந்துள்ளது. டவுன்ஹால் பகுதியிலிருந்து மதுரை, கரூர், திருச்சி, மணப்பாறை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல கூடிய பேருந்துகளும், அதேபோல் நகர் பகுதியில் பல ஊர்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் இந்த வழியாக பயணிக்கிறது. இதில் டவுன்ஹால் பகுதியிலிருந்து பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்களின் மூலம் பயணம் செய்கின்றனர்.