நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல்,  நவ.22: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், இன்று (22ம்  தேதி) மதியம் 12 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், அவைத்தலைவர் உடையவர்  தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள்,  தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணியின் துணை  அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக  பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: