கோவை, நவ.1:கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 194 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கோவை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலையும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 194மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த மழை அளவு மி. மீட்டரில் வருமாறு:-