சென்னை அயனாவரத்தில் அதிகாலையில் மாநகர பேருந்தின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைப்பு: போலீசார் தேடுதல்

சென்னை: சென்னை அயனாவரத்தில் அதிகாலையில் மாநகர பேருந்தின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினர். சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் மர்மநபர்களை அயனாவரம் போலீசார் தேடி வருகின்றனர். …

The post சென்னை அயனாவரத்தில் அதிகாலையில் மாநகர பேருந்தின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைப்பு: போலீசார் தேடுதல் appeared first on Dinakaran.

Related Stories: