திமுக., தலைவருடன் சந்திப்பு

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஆ. ராசா, திமுக., தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், தேர்தல் பணி செயலாளர் கா.ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: