செந்துறையில் சதுரங்க போட்டி

செந்துறை, மே 3: செந்துறையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் அதிக பதக்கங்கள் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி அளிக்கப்படும். 8, 11, 14, 17  வயதுக்கு உட்பட்டோர் மற்றும் ஓப்பன் பிரிவில் சதுரங்க போட்டி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 64 பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது. எனவே இந்த போட்டியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: