4 நாட்களில் 26 கடைகளுக்கு சீல்

 

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு துறை) டாக்டர் கவிக்குமார் உத்த ரவின் பேரில் உணவு பாது காப்பு அலுவலர்களான (வேப்பந்தட்டை) இளங்கோ வன்,(பெரம்பலூர் நகராட்சி மற்றும் ஆலத்தூர் கூடுதல் பொறுப்பு) கதிரவன், (வேப்பூர் மற்றும் பெரம்ப லூர் ஊரகம் கூடுதல் பொறுப்பு) சின்னமுத்து ஆகியோர் பெரம்பலூர், குன்னம்,மங்களமேடுபோலீ சாரின்துணையுடன் 14ஆம் தேதி 6-கடைகளுக்கும், 15 ஆம் தேதி 7-கடைகளுக்கும், 19ஆம் தேதி 8-கடைகளுக் கும், 20ஆம் தேதி 5-கடைக ளுக்கும் என கடந்த 4நாட்க ளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொரு ட்களை விற்பனைசெய்த 26 கடைகளைப் பூட்டி சீல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

The post 4 நாட்களில் 26 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: