மதுரை திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் பேராயரிடம் ஆசி Apr 26, 2019 வேட்பாளர் திமுக Tirupparankundam பேராயர் மதுரை, ஏப்.25: மதுரை புதூரில் உள்ளது பேராயர் இல்லம். இங்குள்ள ஆர்.சி உயர்மறை மாவட்ட பேராயரும், தமிழ்நாடு ஆயர்கள் பேரவை தலைவருமான அந்தோணி பாப்புசாமியை திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நேற்று நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
கோடை வெயிலில் கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ மதுரையில் பசுமை நிழற்பந்தல் முக்கிய சந்திப்புகளில் மாநகராட்சி ஏற்பாடு