பரதநாட்டிய நிகழ்ச்சி

வாடிப்பட்டி, ஏப். 18: சித்திரை திருவிழாவையொட்டி வாடிப்பட்டி அருகே, குலசேகரன் கோட்டை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் ராமச்சந்திரா கலை பண்பாட்டு மையம் சார்பில் பரதநாட்டிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கோயில் திருப்பணிக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். இதில், பரதநாட்டிய பயிற்சிபள்ளி மாணவிகள் 27 பேர், 12 பரதநாட்டிய பாடல்களுக்கு ஏற்ற நவரச அபிநயங்களுடன் நடனமாடினர். முடிவில் பயிற்சியாளர் முத்துமாலா நன்றி கூறினார்.இளங்கன்று ‘பசியறியும்’மாவட்டம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு தேர்தல் அவசரம்...இன்றைய நிகழ்ச்சிகள் (இனிய வாசகர்களே... இப்பகுதிக்கு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிக்கான செய்திகளை,’  இன்றைய நிகழ்ச்சிகள்’ , தினகரன் நாளிதழ், 2/2, மேலூர் மெயின்ரோடு, உத்தங்குடி, மதுரை- 625 107 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்)

Related Stories: