சாஸ்தா கல்லூரி பட்டமளிப்பு விழா

செம்பரம்பாக்கம் சாஸ்தா பொறியியல் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் ஜெ.கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. ஆவடியில் உள்ள டிஆர்டிஓ இயக்குனர் மற்றும் விஞ்ஞானி வி.பாலமுருகன் மற்றும் சிஎல்ஆர்ஐ இயக்குனர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு 549 மாணவர்களுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த மாணவர்களுக்கும், கல்லூரி மற்றும் ஒவ்வொரு துறையிலும் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களையும், ரொக்க பரிசுகளையும் வழங்கினர்.

Related Stories: