சிறுகடம்பூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செந்துறை, மார்ச் 12: செந்துறை அடுத்த சிறுகடம்பூர் யோகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது. இந்நிலையில் நேற்று கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதைதொடர்ந்து சிறுகடம்பூர், உஞ்சினி, இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: